11:04 PM
3 Responses
உண்மையின் பிம்பம் என்று நம்பப்படும் ஊடகங்கள் உங்களுக்கு உண்மையான செய்திகளை தருகிறதா? குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன? தி ஸ்டுடென்ட் பத்திரிக்கை மாணவ சமுதாயத்திற்கு எவ்வித பயமும் ஈன்றி உண்மை சொல்ல முன்வந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை மற்றும் பல ஊர்களில் கல்வி கொள்ளை பற்றி செய்திகளை படிக்க நீங்கள் தயாரா?
Read more...
|